Apr 5, 2012

உன் கண்கள்!!

உன் உதடுகள்
வேண்டாம் வேண்டாம் என்றாலும்,
என் அருகாமையை
நீ விரும்புகிறாய் என்பதை,
உன் கண்கள்
காட்டிக்கொடுத்து விடுகிறது!