அரக்க பரக்க ஓடிவந்து, மூச்சிரைக்க
ரயிலேறி,இடம் பார்த்து அமர்ந்து,
எதிரே இருப்பவரிடம் ஒரு ஹலோ சொல்லி,
நான் திருச்சிங்க, நீங்க?என ஊர் கதைகள் பேசி,
வாங்கும் திண்பண்டங்களை அவர்களோடு பகிர்ந்து உண்டு,
குழந்தைகள் படிப்பு, பள்ளி,
கல்லூரி செலவுகள், நாட்டுநடப்பு,
அரசியல்,சினிமா பேசி,
வேலைவாய்ப்பு பற்றி அரட்டை முடித்து,
பொழுது போய்,தூங்கி எழுந்து,
3 comments:
SASI AKKA....Real Experience....Nice one:)
இரயில் சிநேகங்கள்.... இனிமையான இரயில் பயணங்கள்....
பயணங்கள் முடிவதில்லை...
இரயில் ஸ்நேகம்...
கனவோடு கொண்ட ஸ்நேகமாகிவிட்டது...
முகவரி இன்றி ...
Post a Comment