அழகில் உனக்கும் எனக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது ஆனால் காதல் வைத்தால் எட்டும்!!
Apr 19, 2011
நீயும் நானும்!
என்றாவது
தோன்றும்
வானவில்லாய்
நீ
,
என்றும்
உன்னை
எதிர்ப்பார்த்து
ரசிக்க
காத்திருக்கும்
மானிடனாய்
நான்
!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment