Feb 15, 2011

நீ!!



விழிகள்
மூட ஏங்கினாலும்,
இமைகள்
ஒத்துழைக்கவில்லை,
ஏனெனில் இமைகளுக்கிடையில் நீ!!
 


2 comments:

Anonymous said...

அந்த நீ. பூச்சியா,எறும்பா

sasirekha said...

அந்த "நீ" நம்ம மனசுக்கு பிடிச்ச பூச்சி, எறும்பு ஒரு பெண் இல்லை ஆணா கூட இருக்கலாம்!