Feb 18, 2011

ஐஸ்க்ரீம்




 


நீ விரும்பிய
ஐஸ்க்ரீம்  வாங்கி,
நாம் இருவரும்
உண்ணும் போது,
உன் நுனி நாக்கின்
குளிர்ச்சியை தாங்காமல்
உருகி வழிந்தோடியது
ஐஸ்க்ரீம்!! 


2 comments:

Anonymous said...

wow. இதுவரை post செய்ததிலையே சிறந்த கவிதை.

sathish434 said...

உன் நுனி நாக்கின் உஷ்ணத்தை தாங்காமல் அப்படிதானே வரணும் என்று நாம் அறிவுபூர்வமாக சிந்திக்கககூடாது.ஏனென்றால் காதல் இதயம் சம்பந்தபட்டது.