Feb 15, 2011

பிரிவு






கண் இமைக்கும் நேரத்தில்
ஒரு நொடி
கண்முன் நீ தோன்றினாலும்
உண்மை என்று
நம்ப மறுக்கும் என் மனது,
 நீ கடல் கடந்து சென்றபின்
உன் தேய்ந்த செருப்பையும்

திருகு இல்லா  கம்மலையும்
பார்த்து அழுதது!





No comments: