Feb 18, 2011

விடுதலைப் பத்திரம்?!

காதலால் கசிந்துருகி,
களவு போன மனம்,
அவளிடமே திரும்ப வந்தது,
கசங்கிய நிலையில
விடுதலைப் பத்திரமாய்!!

1 comment:

shunya prem said...

திருமணம் காதலின் மரணம் என்பது சரிதானே.