Feb 17, 2011

சுனாமி!!

இயற்கையின் கோபம்
மனிதன் மேல்,
அழிந்தது மனிதன் மட்டுமே,
இயற்கையின் கோபத்தை
கண்ட பிறகும்
உனக்கு ஏன் கோபம் மானிடா
மனிதனின் மனதினை
மனதால் வெல்ல கற்றுக்கொள்

கோபத்தால் அல்ல!!!


1 comment:

shunya prem said...

உங்களுக்கு ஏன் எங்கள் மேல் கோபம்.ஒரு முறை இந்த கவிதையை சுனாமி படித்தால் அது ஒரு போதும் திரும்பி வராது