Feb 16, 2011

நொடி

நொடிகளில் இருந்து
நகர மறுக்கின்றது கடிகாரம்
ஏனென்றால்
உன்னை பார்த்த நொடியை
கடக்க கூடாது என்று!!!


1 comment:

Anonymous said...

நல்ல கவிதை ( இதை approval பண்ணுவீங்க என நினைக்கிறேன்.)