Feb 15, 2011

நிழல்




என்னோடு வர பிடிக்காமல்,
என் நிழல் கூட
உன்னை தொடர்ந்து
உன் பின்னே வந்தது!

No comments: